கு. இலக்கியன்

1984இல் தஞ்சை மாவட்டக் குக்கிராமம் ஒன்றில் நெற்குடி நிலப்பரப்பில் பிறந்து வளர்ந்தவர். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர், தற்போது அரசு கலைக் கல்லூரியில் மதிப்புறு விரிவுரையாளர். கவிதை, சிறுகதை, ஆய்வுக் கட்டுரை ஆகிய வகைமைகளில் தொடர்ந்து பங்காற்றிவருபவர். தொடர்புக்கு: writerkuelakkiyan@gmail.com

சிறுகதை நடப்பியல்

நிலமெங்கும் பூத்த முகம்

கு. இலக்கியன் 30 Apr 2026

நாத்தம் பற்றிப் பேசுகிற சொற்களில்கூட நாத்தம் தங்கியிருப்பதைப் போல, முத்தாவின் சொற்களில் வலி தங்கியிருக்கிறது. வார்த்தைகளில்கூட கசக்கிற வாழ்க்கை முத்தாவினுடையது. அது சமவெளிக்கும் சாக்கடைக் குழிக்குமான இடைவெளி கொண்டது.

விமர்சனம்தாரகன்சந்துரு மாயவன்மழை ஓய்ந்த சாலையில்வாசகர் கூட்டம்ஈழம்மெல்லிய கோடுகள்குறுங்கதைதொ.பத்தினாதன்சாய் வைஷ்ணவிகாஃப்காவின் காதுகள்ரூமி‘வேறொரு மழைஇலக்கியம்ஜார்ஜ் ஜோசப்இலக்கிய நிகழ்வுகள்தவெகநுண்கதைஅதிகாரம்குறிகேட்டல்அநித்யம்டோனி பிரஸ்லர்இலக்கியக் கூட்டம்சாட்சிநானென்பது லெட்டூஸ்புதிய வருகைநாளையும் நாளையேநகர மயமாக்கம்சிறுகதைத் தொகுதிஆய்வு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!