About Us

சீர்மை கடந்த ஐந்தாண்டுகளாக மிக முக்கியமான நூல்களைத் தமிழில் வெளியிட்டு வந்திருக்கிறது. அறபி, பாரசீகம் போன்ற மூலமொழிகளிலிருந்து முக்கியமான பிரதிகள் தமிழுக்கு வரத்தாகி வளம் சேர்த்துள்ளன. அரசியல், ஆன்மீகம், அறிவியல், இலக்கியம், சினிமா, மெய்யியல், சிறுவர் இலக்கியம் என விரிந்த பொருண்மையில் தொடர்ந்து செயற்பட்டுவருகிறது. தற்போது சீர்மை இணைய இதழையும் தொடங்குகிறது. அநேக இணைய இதழ்கள் ஏற்கெனவே தமிழ் இலக்கியச் சூழலில் செறிவாக இயங்கிக்கொண்டிருக்க, சீர்மை தன்னால் இயன்ற புதுமை முயற்சிகளோடும் புதியவர்களை எழுதவைக்கும் முனைப்போடும் செயலாற்ற முன்வந்துள்ளது.

சிற்றிதழ் மரபின் அறிதலும் பார்வையும் கொண்டு, காலத்தேவைக்கு ஏற்ப பரவலான இலக்கிய வாசகத் தரப்பைத் தொடும் நோக்கோடு சீர்மை இணைய இதழ் விரிய விரும்புகிறது.

பின்னவீனத்துவம்விஜய்கவிதையியல்ஜார்ஜ் ஜோசப்சீர்மை இதழ்நாளையும் நாளையேரமீஸ் பிலாலிஇலக்கிய நிகழ்வுகள்ஆசிரியர் உரைசாட்சிமெல்லிய கோடுகள்ஈழம்குறுங்கதைசீர்மைடோனி பிரஸ்லர்அதிகாரம்பிப்ரவரி தினம்இலக்கிய விமர்சனம்சாகுல் ஹமீதுபேட்டிதலித் வரலாறுஅலர் பதிப்பகம்கிருஷ்ணமூர்த்திதலையங்கம்அறபு இலக்கியம்அங்கதம்தொ.பத்தினாதன்அக்காக்கள்வேறொரு மழைதிருச்சி வாழ்க்கை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!