கிருஷ்ணமூர்த்தி
தமிழ்ச் சிறுகதைகளிலும் நாவல்களிலும் நேர்கோடற்ற கதைப்பாணியையும், மாய யதார்த்த தன்மை கொண்ட புதியவகை கதைசொல்லும் முறையையும் உருவாக்கும் எழுத்தாளராக கிருஷ்ணமூர்த்தி கருதப்படுகிறார்.
பிருஹன்னளை, அஞ்ஞாதவாசத்தின் ஆரம்ப நாட்கள், பாகன், தழல் ஆகிய நாவல்களையும்;
சாத்தானின் சதைத் துணுக்கு, காணாமல்போனவர்கள் பற்றிய அறிவிப்பு ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார்.