தேடல் முடிவுகள் : ஈழம்

கட்டுரை நூல் மதிப்புரை

அகதி வாழ்வின் அச்சங்கள்

கிருஷ்ணமூர்த்தி 30 Apr 2026

தாய் நிலத்திற்குத் திரும்பும் பாதை கனவுகளின் தடத்தில் முளைக்கின்றன. சுய அடையாளம் குறித்த அச்சம் அவர்களின் நிழல்போல் துணை வருகிறது. இந்த அச்சத்தை யார் விதைத்தது? போர் எனில் சிறுவர்களுக்கு அவ்வகையான அச்சம் எங்கிருந்து விதைக்கப்படுகிறது? போரின் நிலத்தில் அதிகாரம் விதைக்கும் அச்சம் பண்பாட்டின் கூறாகிறது. அது தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படுகிறது.

திருச்சி வாழ்க்கைகடைசி வெடிச்சத்தம்இணைய இதழ்ழ என்ற பாதையில் நடப்பவன்தலையங்கம்கிருஷ்ணமூர்த்திகு இலக்கியன்நகர மயமாக்கம்ரூமி‘நேர்காணல்குறிகேட்டல்நான் ஏன் பதிப்பிக்கிறேன்அசகவதாளம்கஸல்ம.கேசவன்இக்பால்சூஃபி இசைநுண்கதைஒரு துளி கருணைஅலர் பதிப்பகம்பின்னவீனத்துவம்தவெகசீர்மைராஜ் கௌதமன்வாசகர் கூட்டம்ஜார்ஜ் ஜோசப்தொ.பத்தினாதன்நானென்பது லெட்டூஸ்ஈழம்பிரான்ஸ் காஃப்கா

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!