கோ. கமலக்கண்ணன்

உலக இலக்கியங்களைத் தமிழில் மொழியாக்கம் செய்ததே கமலக்கண்ணனின் முதன்மைப் பங்களிப்பாகக் கருதப்படுகிறது. மொழிபெயர்ப்பில் தனது சரளமான நடைக்கும், மொழியாக்கங்களில் கைக்கொள்ளும் மரபுச் சொற்களுக்காகவும் அவர் கவனிக்கப் படுகிறார். பழந்தமிழ் இலக்கியங்கள் மீதான அவரது ஈடுபாடு, அவருடைய மொழியாக்கங்களின் தனித்தமிழ் சொற்களில் வெளிப்படுகிறது. சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். சமீபத்தில் வெளிவந்துள்ள அவரது ‘மழைவில்’ என்னும் முதல் நாவல் நல்ல வாசகக் கவனத்தையும் பாராட்டையும் பெற்றுவருகிறது.

கருத்தரங்கங்கள்அப்பாவின் குழிஈழம்அவுரிநெல்லிகளும் தேவதைகளும்வேறொரு மழைஇலக்கியம்ஆசிரியர் உரைமண்வாசனை கதைகள்அதிகாரம்ரூமி‘நாஞ்சில்நாடன்சிறுகதைஆலடியான்கவ்வாலிகஸல்பதிப்புத் துறைகோ கமலக்கண்ணன் கவிதைகள்குறிகேட்டல்இணைய இதழ்கவிதையியல்கு இலக்கியன்நிலமெங்கும் பூத்த முகம்நாளையும் நாளையேகடைசி வெடிச்சத்தம்அநித்யம்இலக்கிய அறிமுகம்தமிழக அரசியல்ஆய்வுஅறபு இலக்கியம்தலித் இலக்கியம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!