எஸ். அற்புதராஜ்

‘வழி நெடுக அழியாத சுவடுகள்’ என்ற திருச்சி பற்றிய நினைவுக் குறிப்புகள் நூல் வெளிவந்துள்ளது. சத்யஜித் ரே கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். ‘ஆல்பர்ட் எனும் கலைக்களஞ்சியம்’ என்ற நூலின் தொகுப்பாசிரியர். திருச்சி ஃபிலிம் ஃபோரமில் இயங்கியவர். ‘இன்று’ என்ற இலக்கியப் பத்திரிகையை நடத்தியுள்ளார். பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்.

சிறுகதை நடப்பியல்

மெல்லிய கோடுகள்

எஸ். அற்புதராஜ் 30 Apr 2026

ஓர் இசைக்கலைஞனின் மனம் பற்றிய படிமம் நிறைந்த சிறுகதை. இதன் ஆசிரியரான எஸ். அற்புதராஜ் எண்பதுகளில் எழுதத் தொடங்கியவர். மொழிபெயர்ப்பாளர். குறைவாக எழுதியிருப்பினும் சிற்றிதழ் மரபின் அடங்கிய தொனிக்குரிய கதைகளுக்குச் சொந்தக்காரர்.

கருத்தரங்குகள்நானென்பது லெட்டூஸ்அங்கதம்சூஃபி இசைநகர மயமாக்கம்சந்துரு மாயவன்அப்பாவின் குழிபிம்ப அரசியல்வேறொரு மழைசிறுகதைசாகுல் ஹமீதுநாஞ்சில்நாடன்இலக்கிய நிகழ்வுகள்அறபு இலக்கியம்சிறுகதைத் தொகுதிஇலக்கிய விமர்சனம்சுஜித் லெனின்இலக்கிய அறிமுகம்கிருஷ்ணமூர்த்திடோனி பிரஸ்லர்மெல்லிய கோடுகள்ஆசிரியர் உரைபேட்டிவாசகர் கூட்டம்ரூமி‘ழ என்ற பாதையில் நடப்பவன்கடைசி வெடிச்சத்தம்தொ.பத்தினாதன்தாரகன்எழுத்தாளரின் மரணம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!