அருண்பாண்டியன் மனோகரன்

திருச்செங்கோட்டைச் சேர்ந்தவர். ‘அணங்கு’ என்ற முதல் நாவல் எதிர் வெளியீடாக வெளியாகியிருக்கிறது. நீலம், தினவு, மணல்வீடு, உயிர்மை போன்ற இதழ்களில் தொடர்ந்து குறுங்கதைகள் எழுதிவருகிறார். சினிமாவில் வேட்டையன், யாத்திசை போன்ற திரைப்படங்களில் முதன்மை உதவி இயக்குநராக வேலை செய்திருக்கிறார். தற்சமயம் முதல் படம் இயக்குவதற்கான முன் தயாரிப்பு வேலைகளில் இருக்கிறார். தொடர்புக்கு: arunagt156@gmail.com

குறுங்கதை

அருண்பாண்டியன் மனோகரன் குறுங்கதைகள்

அருண்பாண்டியன் மனோகரன் 30 Apr 2026

திடுமென உந்தப்பட்ட கணமொன்றில் தாரகன் வேகமாக அறைக்குள் நுழைந்து ஒருபோதும் திறக்காத வண்ணம் கதவினைப் பூட்டிக்கொண்டான். வாழ்வு அவனுக்குக் கையளித்த சலிப்பின், தனிமையுணர்வின் காரணமாக நீண்ட நாட்களாகவே தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் இருந்துவருகிறது. ஆனால், அதைச் செய்து பார்க்கும் துணிச்சல் மட்டும் இருந்திடவில்லை. வாழ்வின் மீதான வெறுப்பிற்கும் சாவின் மீதான பயத்திற்கும் இடையே இடைவிடாது அலைக்கழிக்கபட்டுக்கொண்டே

சந்துரு மாயவன்ஒரு துளி கருணைமெல்லிய கோடுகள்சிறுகதைவிஜய்விமர்சனம்வாசகர் கூட்டம்சுஜித் லெனின்கவிதைகள்தலித் இலக்கியம்நுண்கதைகருத்தரங்கங்கள்தாரா கேம்பெல்கு இலக்கியன்வேறொரு மழைபெரு விஷ்ணுகுமார் கவிதைகள்சீர்மை இதழ்ஆய்வுஅங்கதம்ஜார்ஜ் ஜோசப்அசகவதாளம்தலித் வரலாறுகுறுங்கதைபோர்சாய் வைஷ்ணவிகாலச்சுவடுகிராமியம்நாஞ்சில்நாடன்டோனி பிரஸ்லர்கோ கமலக்கண்ணன் கவிதைகள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!