ஜி.ஏ. கௌதம்

படத்தொகுப்பாளர், எழுத்தாளர் & மொழிபெயர்ப்பாளர். காட்சித்தொடர்பியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.‘டக்கர்’, ‘மரகத நாணயம்’, ‘நவரசா’, ‘மின்னல் முரளி’ போன்ற திரைப்படங்களில் பணிபுரிந்திருக்கிறார். 50க்கும் மேற்பட்ட குறும்படங்கள், வெப்சீரிஸ், ஆவணப்படங்கள், விளம்பரப்படங்கள் என 12 ஆண்டுகளாகத் திரைத்துறையில் பணியாற்றிவருகிறார். இவர் படத்தொகுப்பு செய்த ‘ஸ்வீட் பிரியாணி’, கோவா, கேரளா, மும்பை உட்பட இந்தியாவில் உள்ள முக்கியமான குறும்பட விழாக்களில் பரிசுகளை வென்றது. சினிமா மற்றும் தொழில்நுட்பம் குறித்த கட்டுரைகளை முன்னணி இதழ்களில் எழுதிவருகிறார்.‘ஹேராம்’, ‘உத்தமவில்லன்’, ‘வெண்ணிற இரவுகள்’, ‘குற்றமும் தண்டணையும்’ போன்ற விக்கிப்பீடியா பக்கங்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். எட்கர் கெரெட், ரே பிராட்பரி, மரியோ வர்கஸ் யோசா, கூகி வா தியாங்கோ, பென் ஓக்ரி போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களின் சிறுகதைகளை தமிழில் மொழிபெயர்த்துவருகிறார். தொடர்புக்கு: goodbadeditor@gmail.com

நுண்கதை மிகுபுனைவு

தேவதைகளும் அவுரிநெல்லிகளும்

தாரா கேம்பெல் ஜி.ஏ. கௌதம் 30 Apr 2026

அவுரிநெல்லிக் குப்பைகளின் அடுக்கு வழியாகச் சிறிய ஒளித் துண்டுகள் ஊடுருவத் துவங்குவதை நீங்கள் காணலாம். அவர்கள் துடைத்துத் தேய்க்கும்போது விடியத் துவங்குகிறது, அதன் பின்னர் பூமியின் மீது மீண்டும் சூரியன் பிரகாசிக்கப் போதுமான அவுரிநெல்லிகளை அவர்கள் இறுதியாக அகற்றும்போது பகல் உதயமாகிறது.

ராஜ் கௌதமன்ஈழம்பெரு விஷ்ணுகுமார் கவிதைகள்குறிகேட்டல்சிறுகதைத் தொகுதிம.கேசவன்ழ என்ற பாதையில் நடப்பவன்காலச்சுவடுபோர்பிரான்ஸ் காஃப்காபொம்மை கார்ஆசிரியர் உரைகுறுங்கதைநறுங்கதைசாகுல் ஹமீதுநவீனத்துவம்தலித் இலக்கியம்ரோலாண்ட் பார்த்தவெகநாஞ்சில்நாடன்இணைய இதழ்கருத்தரங்குகள்ஆலடியான்ரூமி‘அக்காக்கள்இலக்கிய அறிமுகம்ரமீஸ் பிலாலிசாய் வைஷ்ணவிதாரா கேம்பெல்கோ கமலக்கண்ணன் கவிதைகள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!