கண்ணன் விஸ்வகாந்தி

வசிப்பது சேலம், தாரமங்கலத்தில். வேலை பெங்களூரில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில். முதல் கவிதை நவீன விருட்சத்தில் 30வருடத்திற்கு முன்பு வெளிவந்தது. செந்தூரம், புரவி, தளம், நடுகல் போன்ற சிறு பத்திரிகைகளில் கவிதைகள் வெளியாகி உள்ளது. இதுவரை கோதமலை குறிப்புகள்' மற்றும் 'நதி தொலைந்த கதை', 'அதீதத்தின் பசி' என்று மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. 'கறுப்பு வட்டமடித்த இரும்புக் கதவுகள்,' 'தாழ்வரை' என ஒரு சிறுகதைத் தொகுப்பும் நாவலும் வெளியாகியுள்ளன. மூன்றாவது கவிதைத் தொகுப்பான 'அதீதத்தின் பசி' நூலுக்கு இந்த ஆண்டின் சௌமா விருது பெறுகிறார்

சந்துரு மாயவன்ஒரு துளி கருணைஅவுரிநெல்லிகளும் தேவதைகளும்எழுத்தாளரின் மரணம்ரமீஸ் பிலாலிஇலக்கிய அறிமுகம்தலையங்கம்இலக்கியம்நான் ஏன் பதிப்பிக்கிறேன்பிரான்ஸ் காஃப்காதமிழக அரசியல்ழ என்ற பாதையில் நடப்பவன்குறிகேட்டல்இலக்கிய விமர்சனம்கோ கமலக்கண்ணன் கவிதைகள்ஒளிரும் சொற்கள்பேட்டிஅங்கதம்தவெகபுதிய வருகைகவ்வாலிஜார்ஜ் ஜோசப்காஃப்காவின் காதுகள்நறுங்கதைநேர்காணல்இணைய இதழ்சாட்சிநுண்கதைவிமர்சனம்காலச்சுவடு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!