மோகன ரவிச்சந்திரன்

பல சிற்றிதழ்களில் இவர் எழுதிய கவிதைகள் வெளிவந்துள்ளன. உள்ளுறை, எதிர்முனை பத்திரிகைகளின் ஆசிரியராகவும் பொறுப்பு வகித்தவர். இவர் எழுதி பிரசுரம் பெற்ற நூல்கள்: 1. மெய்நிகர் (கவிதைத் தொகுப்பு) லயம் வெளியீடு 2. கவிதையின் மெய்மை (கவிதை பற்றிய மொழிபெயர்ப்புக் கட்டுரைகள்) தமிழினி வெளியீடு 3. எனக்குள் இருக்கும் ஒவ்வொன்றும் ஒரு பறவை (மொழிபெயர்ப்புக் கவிதைகள்) தமிழினி வெளியீடு 4. கவிதையின் மெய்மை - புதிர்வழிப் பாதை (பின் நவீனத்துவம் மற்றும் கவிதை பற்றிய மொழிபெயர்ப்புக் கட்டுரைகள்) உன்னதம் வெளியீடு 5. மாயவித்தைக்காரனின் வெள்ளி மீன்கள் (கவிதைத் தொகுப்பு) எதிர்முனை வெளியீடு

கஸல்கிராமியம்கவிதைகள்ரமீஸ் பிலாலிநேர்காணல்எஸ் அற்புதராஜ்அப்பாவின் குழிஒளிரும் சொற்கள்நான் ஏன் பதிப்பிக்கிறேன்தாரகன்கு இலக்கியன்வேறொரு மழைதிருச்சி வாழ்க்கைநுண்கதைஅதிகாரம்சிறுகதைவிமர்சனம்வைத்தியம்நாளையும் நாளையேஅங்கதம்சீர்மைஒரு துளி கருணைழ என்ற பாதையில் நடப்பவன்பேட்டிவிஜய்ராஜ் கௌதமன்மழைவில்இக்பால்நாஞ்சில்நாடன்ஈழம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!