பயணி
கவிஞர், கட்டுரையாளர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் வெளியீட்டாளர். தருமபுரியில் பிறந்த இவர் இப்போது வசிப்பது சென்னையில். தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிகிறார். ’சிறுபத்திரிகை’ எனும் கலை-இலக்கிய சிற்றிதழை அச்சிதழாகத் தொடர்ந்து நடத்தி வருகிறார்.
வேறு எதன் பொருட்டும் அல்லாமல், கவிதை கவிதையின் பொருட்டே எழுதப்படுகிறது என்னும் கோட்பாட்டைக் கொண்டவர்.
இதுவரை வெளிவந்த கவிதை நூல்கள்:ரகசிய மொழி (2006)
மீள மேலும் மூன்று வழிகள் (2013)
காமத்தில் நிலவுதல் (2023)
உப்புஸ்தூபியில் மிதக்கும் கடல் (2024)
payani1975@gmail.com