பழ. அதியமான்

பழ. அதியமான் (பிறப்பு: 1961) தமிழ் எழுத்தாளர், ஆய்வாளர், தொகுப்பாசிரியர். தமிழ்ச் சிந்தனை வரலாறு தொடர்பான ஆய்வுகளில் ஈடுபாடு கொண்டவர். நவீன தமிழகத்தின் வரலாறு தொடர்பாக முக்கிய நூல்களை வெளியிட்டுள்ளார். நூல்கள்: தி.ஜ. ரங்கநாதன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்) அறியப்படாத ஆளுமை: ஜார்ஜ் ஜோசப், சக்தி வை. கோவிந்தன் (தமிழின் முன்னோடி பதிப்பாளுமை), வைக்கம் போராட்டம், பெரியாரின் நண்பர்: டாக்டர் வரதராஜிலு நாயுடு வரலாறு, சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்.

வாசகர் கூட்டம்நானென்பது லெட்டூஸ்பிப்ரவரி தினம்எஸ் அற்புதராஜ்அங்கதம்கவ்வாலிகுறிகேட்டல்மெல்லிய கோடுகள்தவெககாஃப்காவின் காதுகள்ஒரு துளி கருணைசுஜித் லெனின்சீர்மை இதழ்ரமீஸ் பிலாலிம.கேசவன்சிறுகதைசதுக்கம்பொம்மை கார்சீர்மைதமிழக அரசியல்நான் ஏன் பதிப்பிக்கிறேன்தலித் இலக்கியம்இணைய இதழ்கு இலக்கியன்அவுரிநெல்லிகளும் தேவதைகளும்கவிதையியல்ஆசிரியர் உரைரூமி‘விஜய்டோனி பிரஸ்லர்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!