பெரு. விஷ்ணுகுமார்

முதுகலை இயற்பியல் பட்டதாரியான இவர் 2015க்குப் பிறகு எழுதவந்தவர். பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்தவர். ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் இவருக்கு இதுவரையில், ‘ழ என்றபாதையில்நடப்பவன்’, ‘அசகவதாளம்’ ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. கவிதைகளோடு தொடர்ந்து கட்டுரைகள், கதைகள் எழுதுவதிலும் மொழிபெயர்ப்புகளிலும் ஈடுபட்டுவருகிறார். தொடர்புக்கு: peru.vishnukumar@gmail.com

கவிதை

பெரு. விஷ்ணுகுமார் கவிதைகள்

பெரு. விஷ்ணுகுமார் 30 Apr 2026

எட்ட நிற்கும் ஒருவரும் நகரவில்லை எந்த நொடியிலும் என்ன வேண்டுமானாலும் நிகழலாம் கணிக்கவும் முடியவில்லை மௌனம் ஒரு தீங்கற்ற பிராணிதான் ஆனால் நெருங்கிச் செல்வதற்குத்தான் அவ்வளவு பயம்.

தமிழக அரசியல்ம.கேசவன்வேறொரு மழைதிருச்சி வாழ்க்கைஎஸ் அற்புதராஜ்சதுக்கம்பிப்ரவரி தினம்ஜார்ஜ் ஜோசப்பெருங்கொங்கை பூத்தாள்கஸல்தலையங்கம்ஆய்வுராஜ் கௌதமன்அசகவதாளம்அங்கதம்அலர் பதிப்பகம்நாஞ்சில்நாடன்சீர்மை இதழ்நிலமெங்கும் பூத்த முகம்அதிகாரம்ஒளிரும் சொற்கள்தாரகன்நுண்கதைநான் ஏன் பதிப்பிக்கிறேன்விமர்சனம்சூஃபி இசைவைத்தியம்நகர மயமாக்கம்அப்பாவின் குழிஇலக்கிய அறிமுகம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!