ராஜா ராமசுவாமி
அடிப்படையில் ஓவியரான இவர், கலை, இலக்கியம், கவிதை, நாடகம், திரைப்படம், பத்திரிகை ஊடகம், வரலாறு மற்றும் தொல்லியல் உள்ளிட்ட பல துறைகளில் தொடர்ந்து படைப்புகள் சார்ந்து இயங்கி வருகிறார். இயற்கையின் எழிலும், தமிழ்ச் சங்க இலக்கிய மரபின் செழுமையும் இவரது கலைப் படைப்புகளின் முதன்மை உந்துசக்திகளாக விளங்குகின்றன.
ஆய்வு, ஆழ்ந்த வாசிப்பு, எழுத்து மற்றும் கலைப் படைப்புகளின் வழியாக கலை இலக்கியத்தின் பல்வேறு பரிமாணங்களைப் பதிவு செய்யும் முயற்சியில் சமூகத்துடனான என் உரையாடலை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறேன்