ர. முகமது இல்யாஸ்

1995ல் பிறந்தவர். இந்து தேசியம் இந்திய சினிமா, ஜன நாயகன்: பிம்பச் சிறை 2.0 ஆகிய நூல்களை எழுதியுள்ளார். தமிழ் சினிமா - சமகால திரை நட்சத்திரங்கள் - நாயக பிம்பம் - வெகுஜனக் கலாச்சாரம் குறித்த முனைவர் பட்டத்திற்கான இறுதிகட்ட ஆய்வுப்பணியில் ஈடுபட்டு வருகிறார். வெகுஜன ஊடகங்களில் பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு. Read Between Lines என்ற ஊடகக் கண்காணிப்பு மற்றும் ஊடகக் கல்வியறிவுக்கான அமைப்பை ஒருங்கிணைத்து வருகிறார். திரைப்படம், பண்பாடு, ஊடகவியல், ஊடக கல்வியறிவு, அரசியல் தொடர்பியல், நவதாராளமயம், அடையாள உருவாக்கம் முதலானவை குறித்த ஆய்வுகளில் ஆர்வம் கொண்டவர்.

பொம்மை கார்எழுத்தாளரின் மரணம்கிராமியம்வேறொரு மழைவைத்தியம்விமர்சனம்போர்ஏ ஜி கௌதம்காலச்சுவடுபிப்ரவரி தினம்அங்கதம்ரோலாண்ட் பார்த்சாகுல் ஹமீதுநறுங்கதைஅநித்யம்காஃப்காவின் காதுகள்ஜார்ஜ் ஜோசப்குறுங்கதைதலித் வரலாறுஅசகவதாளம்பிரான்ஸ் காஃப்காஆசிரியர் உரைசதுக்கம்மெல்லிய கோடுகள்கஸல்கருத்தரங்குகள்ஒளிரும் சொற்கள்வாசகர் கூட்டம்அறபு இலக்கியம்கடைசி வெடிச்சத்தம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!