சீவகன்

இயற்பெயர் சி.கார்த்திக். முதுகலை ஆங்கில இலக்கியம் பயின்றவர். கதவு, நடுகல் போன்ற இதழ்களில் கவிதைகள் வெளிவந்துள்ளன. கவிதைகள் எழுதுவதிலும் அதைவிட அதிகமாய் கவிதை வாசிப்பதிலும் ஆர்வங்கொண்டவர். தொடர்புக்கு: seevagansk@gmail.com

கவிதை

சீவகன் கவிதைகள்

சீவகன் 30 Apr 2026

அக்காக்கள் ஒருபோதும் அதட்டுவதில்லை அழகாகவும் கூட இருப்பார்கள் அழகாய் இருப்பவர்கள்தான் என் அக்காக்கள் வர்ணித்தால் சிரித்துக் கன்னம் கிள்ளுவார்கள் அக்கா ஏன் சீக்கிரம் பிறந்தீர்கள் என்றால் போடா தம்பி என்று சிணுங்குவார்கள்

மழைவில்கு இலக்கியன்பெருங்கொங்கை பூத்தாள்சிறுகதைத் தொகுதிபிம்ப அரசியல்பதிப்புத் துறைஅசகவதாளம்தவெகரூமி‘நான் ஏன் பதிப்பிக்கிறேன்பிரான்ஸ் காஃப்காமண்வாசனை கதைகள்ரோலாண்ட் பார்த்தொ.பத்தினாதன்திருச்சி வாழ்க்கைஅநித்யம்கருத்தரங்குகள்சாய் வைஷ்ணவிபின்னவீனத்துவம்தாரா கேம்பெல்நுண்கதைஅலர் பதிப்பகம்நாளையும் நாளையேவைத்தியம்போர்எழுத்தாளரின் மரணம்ஒளிரும் சொற்கள்நகர மயமாக்கம்இலக்கியம்தலித் வரலாறு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!