சாகுல் ஹமீது

பிறந்த ஊர் தேனி மாவட்டத்திலுள்ள கம்பம். உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் ஹௌதியா கல்லூரியில் இளங்கலைத் தமிழ் முடித்திருக்கிறார். சிறு வயதிலிருந்தே புத்தக வாசிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். பள்ளி, கல்லூரியில் மேடைப்பேச்சிலும் ஈடுபட்டதுண்டு. பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும்போது ஒரு போட்டிக்காக மஹாபாரதம் குறித்த ஒரு கட்டுரை எழுதியதே இவருடைய முதல் எழுத்துப் பதிவு. பள்ளி நாட்களிலேயே சமூக ஊடகங்களில் தொடர்ந்து பதிவுகள் எழுதத் தொடங்கியவர். கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும்போது ‘தஸ்தயேவ்ஸ்கியின் புனிதக் கோப்பை’ என்னும் தலைப்பில் இவர் எழுதிய கட்டுரை மகாகவி சிற்றிதழில் வெளியானது. மூன்றாமாண்டு படிக்கும்போதுதான் காலச்சுவடு இதழில் ‘காந்தி புன்னகைக்கிறார்’ கதை வெளியாகி மிகுந்த வரவேற்பு பெற்றது. இக்கதையை மாத்யமம் இதழுக்காக மலையாள எழுத்தாளர் சந்தியா மலையாளத்தில் மொழிபெயர்த்துள்ளார். ‘காஃப்காவின் காதுகள்’ இவருடைய இரண்டாவது சிறுகதை. தொடர்புக்கு: rabi786mohamed@gmail.com

சிறுகதை

காஃப்காவின் காதுகள்

சாகுல் ஹமீது 30 Apr 2026

அனைவராலும் வெறுக்கப்படும் ஒரு பூச்சியாக உருமாறிய பிறகுதான் காஃப்காவின் மணல் வீட்டுக்குள் நுழைய முடிகிறது. மனதின் இருண்ட பகுதிகளைப் புரிந்து கொள்ள கரப்பான் பூச்சிதான் பொருத்தமான உயிரினம். ஆமாம் அத்தா... இப்போது காஃப்கா ஒரு சிறந்த கரப்பான் பூச்சி என்பதில் எனக்குச் சந்தேகமேயில்லை.

காஃப்காவின் காதுகள்அசகவதாளம்மண்வாசனை கதைகள்ழ என்ற பாதையில் நடப்பவன்குறுங்கதைஅங்கதம்விமர்சனம்திருச்சி வாழ்க்கைகவிதையியல்ஜார்ஜ் ஜோசப்பிரான்ஸ் காஃப்காகஸல்இலக்கியக் கூட்டம்கிராமியம்ரோலாண்ட் பார்த்அலர் பதிப்பகம்நாஞ்சில்நாடன்குறிகேட்டல்இக்பால்ஆலடியான்இலக்கிய விமர்சனம்சாய் வைஷ்ணவிநான் ஏன் பதிப்பிக்கிறேன்இணைய இதழ்மெல்லிய கோடுகள்அறபு இலக்கியம்கடைசி வெடிச்சத்தம்பேட்டிஆய்வுதாரா கேம்பெல்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!