க. திருமூர்த்தி

திருமூர்த்தி என்கிற மொய்ம்பு (1998). திருச்சி தந்தை பெரியார் கல்லூரியில் ‘இமையம் புனைவுகளில் வெளியும் காலமும்’ என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்கிறார். மெய்ப்பு நோக்கல், மூல பாட ஒப்பாய்வு, பொருளடைவு ஆக்கம் முதலிய பதிப்புப் பணிகளில் ஆர்வமுடையவர். நண்பர்களுடன் இணைந்து இலக்கிய நிகழ்வுகள், ஆவணப்படத் திரையிடல் போன்ற கலை இலக்கியப் பங்களிப்புகளைச் செய்து வருகிறார். thirumoorthisuthi@gmail.com

கட்டுரை இலக்கியம்

ஒரு காலத்தின் சிந்தனை சாட்சியம்

க. திருமூர்த்தி 30 Apr 2026

‘ஒளிரும் சொற்கள்’, தமிழ்ச் சிந்தனை உலகில் தனித்துவமான இடம்பெற்ற ராஜ் கெளதமனின் தொகுக்கப்படாத எழுத்துகளாகும். இதில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள், கடிதங்கள், நேர்காணல்கள், உரைகள், விவாதம் ஆகியன ராஜ் கெளதமனின் சிந்தனைப் பரப்பையும் விமர்சனத் தீவிரத்தையும் ஒருங்கே வாசிக்க வழிவகை செய்துள்ளன.

சாகுல் ஹமீதுவிமர்சனம்தாரா கேம்பெல்மழை ஓய்ந்த சாலையில்நவீனத்துவம்விஜய்கு இலக்கியன்நகர மயமாக்கம்வாசகர் கூட்டம்தமிழக அரசியல்அவுரிநெல்லிகளும் தேவதைகளும்ழ என்ற பாதையில் நடப்பவன்காஃப்காவின் காதுகள்பொம்மை கார்சீர்மைசாட்சிசதுக்கம்காலச்சுவடுபெரு விஷ்ணுகுமார் கவிதைகள்மெல்லிய கோடுகள்சந்துரு மாயவன்இணைய இதழ்டோனி பிரஸ்லர்ராஜ் கௌதமன்சிறுகதைஏ ஜி கௌதம்நான் ஏன் பதிப்பிக்கிறேன்ரூமி‘நுண்கதைஅநித்யம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!