தொ. பத்தினாதன்

இலங்கை மன்னார் மாவட்டம், வட்டக்கண்டல் என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 1990இல் யாழ்ப்பாணத்தில் படித்துக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட இரண்டாம் கட்டப் போர் காரணமாகத் தனது பதினாறாவது வயதில் அகதியாகத் தமிழகம் வந்தார். சுமார் எட்டு ஆண்டுகள் மதுரை மாவட்டம் உச்சப்பட்டி அகதிகள் முகாமில் வாழ்ந்தவர், பின்னர் சென்னை சென்று சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பொது நிர்வாகம் படித்தார். தமிழகம் வாழ் இலங்கை அகதிகள் குறித்துத் தொடடர்ந்து எழுதிவரும் இவர் நீண்டகாலம் காலச்சுவடு பதிப்பகத்திலும், சிறிது காலம் திரைத் துறையிலும் பணி செய்தார். பரவலான கவனத்தைக் கோரிய இவருடைய தன்வரலாற்று நூல் போரின் மறுபக்கம். தமிழகத்தின் ஈழ அகதிகள், தகிப்பின் வாழ்வு ஆகிய இரண்டும் கட்டுரை நூல்கள். அந்தரம் நாவலும், நாளையும் நாளையே சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது. 2019ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத் தீர்ப்பில் இவருடைய எழுத்துக்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது இலங்கையில் வசித்துவருகிறார். மின்னஞ்சல்: pathixyz@gmail.com.

சிறுகதை இலக்கியம்

கைரேகை

தொ. பத்தினாதன் 02 Sep 2026

அழும் குழந்தையை எப்படி சமாதானப்படுத்துகிறார்கள் என்பதை நேரடியாகப் பார்ப்பதற்கான சூழல்கூட என்னைச் சுற்றி இருந்ததில்லை. இவர்களுக்கு அவ்வளவு தைரியமா, அல்லது வேறு வழியில்லாமலா என்னிடம் அழும் குழந்தையைக் கொடுத்தார்கள்.

மழைவில்அங்கதம்வைத்தியம்டோனி பிரஸ்லர்திருச்சி வாழ்க்கைதாரா கேம்பெல்இலக்கிய விமர்சனம்தாரகன்ஆலடியான்ஒரு துளி கருணைஎழுத்தாளரின் மரணம்அநித்யம்தொ.பத்தினாதன்கோ கமலக்கண்ணன் கவிதைகள்போர்ஒளிரும் சொற்கள்இணைய இதழ்விமர்சனம்குறுங்கதைகஸல்சதுக்கம்சிறுகதைமழை ஓய்ந்த சாலையில்நுண்கதைநான் ஏன் பதிப்பிக்கிறேன்அக்காக்கள்காலச்சுவடுநிலமெங்கும் பூத்த முகம்ரூமி‘நானென்பது லெட்டூஸ்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!