உமர் ஃபாரூக்

திருச்சியைச் சேர்ந்தவர். நீண்டகால வாசகர். தொடர் வாசிப்பிலும் பயணத்திலும் ஆர்வம் கொண்ட இவர், கவிதை எழுதுவதில் ஆர்வம் கொண்டிருக்கிறார்.

அனுபவம் இலக்கியம்

இலக்கிய நிகழ்வுகளும் என் அனுபவங்களும்

உமர் ஃபாரூக் 30 Apr 2026

இலக்கிய நிகழ்வுகள் என்ற தலைப்பை விரிவாக அணுகும்போது, இலக்கியத்துக்கும் அவற்றைச் சுற்றிய நிகழ்வுகளுக்கும் இடையேயான உறவைப் பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளது. வாசிப்புக்கும் எழுதுதலுக்கும் இந்நிகழ்வுகள் உண்மையில் உதவுகின்றனவா? சமூகச் சூழலில் அவற்றின் பங்கு என்ன, அவை எந்த நோக்கத்திற்காக நடத்தப்படுகின்றன, அந்த நோக்கம் நடைமுறையில் நிறைவேறுகிறதா போன்ற கேள்விகள் முக்கியமானவை.

மெல்லிய கோடுகள்இலக்கியம்சிறுகதைத் தொகுதிஆசிரியர் உரைகுறிகேட்டல்தலித் வரலாறுஎழுத்தாளரின் மரணம்ஏ ஜி கௌதம்சீர்மைவிஜய்இலக்கியக் கூட்டம்மழைவில்அதிகாரம்சாட்சிபெரு விஷ்ணுகுமார் கவிதைகள்தொ.பத்தினாதன்மழை ஓய்ந்த சாலையில்அக்காக்கள்கோ கமலக்கண்ணன் கவிதைகள்நானென்பது லெட்டூஸ்அவுரிநெல்லிகளும் தேவதைகளும்காஃப்காவின் காதுகள்இணைய இதழ்நான் ஏன் பதிப்பிக்கிறேன்பதிப்புத் துறைவாசகர் கூட்டம்பின்னவீனத்துவம்சந்துரு மாயவன்கவிதைகள்ரூமி‘

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!