ஃபௌத் அல்-திக்கிரிலி

ஃபௌத் அல்-திக்கிரிலி (1927 – 2008) ஈராக் நாட்டைச் சார்ந்தவர். சட்டம் பயின்ற இவர் நீதிமன்றத்தில் நடுநிலை தவறாத நீதிபதியாக சில ஆண்டுகள் செயல்பட்டவர். பின்பு எழுத்துப்பணியைச் செய்வதற்க்கென்றே தனது வேலையிலிருந்து விலகியவர். இவருடைய முக்கியமான புதினமாக கருதப்படுவது The Long Way Back என்பதாகும். இது ஈராக் நாட்டில் முடியாட்சிக்குப் பிறகான நான்கு ஆட்சி மாற்றங்களையும் அந்த ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளையும் எவ்வித சமரசமுமின்றி விமர்சனம் செய்த புதினமாகும். ஈராக் நாட்டில் போர்ப்பதற்றம் ஏற்பட்ட நேரத்தில் ஜோர்டன் நாட்டிற்குக் குடிபெயர்ந்திருந்தவர் கணையப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அங்கேயே தனது எண்பதாவது வயதில் இறந்தார்.

ராஜ் கௌதமன்ஒரு துளி கருணைஇக்பால்அப்பாவின் குழிகுறிகேட்டல்தாரா கேம்பெல்சிறுகதைரமீஸ் பிலாலிபிம்ப அரசியல்தலித் வரலாறுசூஃபி இசைஆலடியான்பதிப்புத் துறைமழை ஓய்ந்த சாலையில்கவிதையியல்எழுத்தாளரின் மரணம்மெல்லிய கோடுகள்அசகவதாளம்நகர மயமாக்கம்கருத்தரங்குகள்பொம்மை கார்ஆய்வுசீர்மை இதழ்காலச்சுவடுபின்னவீனத்துவம்சாய் வைஷ்ணவிநான் ஏன் பதிப்பிக்கிறேன்பிரான்ஸ் காஃப்காஇலக்கிய அறிமுகம்மண்வாசனை கதைகள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!