நஜீப் மஹ்ஃபூழ்

நஜீப் மஹ்பூழ் (1911 - 2006) எகிப்து நாட்டைச் சார்ந்தவர். அறபி மொழியில் எழுதக்கூடியவர். 50 ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கிய உலகில் படைப்பூக்கம் மிக்கவராக விளங்கியவர். 34 புதினங்களையம் 13 சிறுகதைத் தொகுப்புகளையும் கொண்டுவந்தவர். 1988ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றவர். இவருடைய படைப்புகள் பெரும்பாலும் நகரமயமாக்கம், அது மக்களின் கலாச்சாரத்தில் ஏற்படுத்திய விளைவுகள் பற்றியே அதிகம் பேசுபவையாக இருக்கின்றன. இது போக, இவருடைய கதைகள் இருத்தலியம் பற்றியும், இறையியல் - மெய்யியல் சார்ந்தும் பேசுகின்றன என்றும் விமர்சகர்கள் கூறுகிறார்கள். இவரது ‘களவாணியும் நாய்களும்’ என்ற நாவல் தமிழில் சீர்மை வெளியீடாக மொழிபெயர்ப்பாகி வந்துள்ளது.

சிறுகதை நகரமயமாக்கல்

அரை நாள்

நஜீப் மஹ்ஃபூழ் தி. மரிய தனராஜ் 30 Apr 2026

நேரம் போகப்போகத்தான் ஒன்று விளங்கியது. எல்லா நேரமும் இப்படித் தித்திப்பாகவே இருக்கும் என்று நாங்கள் நினைத்திருந்தது உண்மையல்ல. காற்று புழுதியை வாரித் தூற்றலாம். எதிர்பாரா விபத்துகள் நிகழலாம். இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு எல்லா நேரமும் பொறுமையான எதிர்பார்ப்புடனும், அதே நேரம் தயார்நிலையிலும் நாங்கள் இருக்கவேண்டும் என்பதைத் தெரிந்துகொண்டோம்.

இணைய இதழ்இக்பால்தலித் இலக்கியம்கவிதையியல்நானென்பது லெட்டூஸ்நிலமெங்கும் பூத்த முகம்எஸ் அற்புதராஜ்கோ கமலக்கண்ணன் கவிதைகள்தமிழக அரசியல்அங்கதம்டோனி பிரஸ்லர்எழுத்தாளரின் மரணம்தவெககவிதைகள்அலர் பதிப்பகம்மழை ஓய்ந்த சாலையில்நவீனத்துவம்பிம்ப அரசியல்ஈழம்காஃப்காவின் காதுகள்நாளையும் நாளையேகிராமியம்போர்விமர்சனம்அக்காக்கள்வைத்தியம்விஜய்அநித்யம்திருச்சி வாழ்க்கைகு இலக்கியன்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!