தேடல் முடிவுகள் : நகர மயமாக்கம்

சிறுகதை நகரமயமாக்கல்

அரை நாள்

நஜீப் மஹ்ஃபூழ் தி. மரிய தனராஜ் 30 Apr 2026

நேரம் போகப்போகத்தான் ஒன்று விளங்கியது. எல்லா நேரமும் இப்படித் தித்திப்பாகவே இருக்கும் என்று நாங்கள் நினைத்திருந்தது உண்மையல்ல. காற்று புழுதியை வாரித் தூற்றலாம். எதிர்பாரா விபத்துகள் நிகழலாம். இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு எல்லா நேரமும் பொறுமையான எதிர்பார்ப்புடனும், அதே நேரம் தயார்நிலையிலும் நாங்கள் இருக்கவேண்டும் என்பதைத் தெரிந்துகொண்டோம்.

ஜார்ஜ் ஜோசப்மழைவில்இக்பால்மழை ஓய்ந்த சாலையில்சதுக்கம்ஏ ஜி கௌதம்நிலமெங்கும் பூத்த முகம்அசகவதாளம்கவிதையியல்பிரான்ஸ் காஃப்காசாகுல் ஹமீதுழ என்ற பாதையில் நடப்பவன்காஃப்காவின் காதுகள்போர்பிப்ரவரி தினம்சிறுகதைத் தொகுதிநான் ஏன் பதிப்பிக்கிறேன்ஆசிரியர் உரைபெருங்கொங்கை பூத்தாள்தமிழக அரசியல்நானென்பது லெட்டூஸ்சூஃபி இசைஆய்வுதலித் வரலாறுஒரு துளி கருணைசாட்சிம.கேசவன்நாளையும் நாளையேசிறுகதைஅப்பாவின் குழி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!