ஜார்ஜ் ஜோசப்

இயற்பெயர் ஜோ. ஜார்ஜ் இம்மானுவேல் (1996) இயற்பியலை இளநிலையிலும் தமிழை முதுநிலையிலும் பயின்றவர். பல்கலைக்கழக மானியக் குழவின் (UGC) தகுதித் தேர்வில் தேர்ச்சி (JRF) பெற்றவர். தற்போது ஜமால் முகமது கல்லூரியின் தமிழாய்வுத்துறையில் முனைவர் பட்ட ஆய்வினை முழுநேரமாக மேற்கொண்டுவருகிறார். பல்வேறு அச்சு மற்றும் இணைய இலக்கிய இதழ்களில் கதை, கவிதை, கட்டுரை என எழுதிவருகிறார். ‘எமரால்ட்’, ‘பெருநெஞ்சன்’ ’அலங்கம்’ ஆகிய மூன்று சிறுகதைத் தொகுதிகளும்; ‘பூனைகளில்லா உலகம்’, ‘இஸ்மாயில்’ ஆகிய இரு மொழிபெயர்ப்பு நாவல்களும் சீர்மை பதிப்பக வெளியீடுகளாக வந்துள்ளன. ‘எமரால்ட்’ தொகுப்பிற்காக திருக்கார்த்தியல் (2024) விருதும் ‘பெருநெஞ்சன்’ தொகுப்பிற்காக படைப்பு விருதும் (2025) பெற்றவர். சமீபத்தில் காலச்சுவடு வெளியீட்டில் வந்த இவரது குறுநாவல் தொகுப்பான ‘புளித்த அப்பம்’ கவனம் பெற்று வருகிறது. தொடர்புக்கு: george.joshe@gmail.com, +91 97887 84958

தலையங்கம் இலக்கியம், அரசியல், சமூகம்

ஃபேன்சி அவதாரங்கள்

ஜார்ஜ் ஜோசப் 02 Sep 2026

இப்பெரும் காலவெளியில் வெவ்வேறு தருணங்களில் சிருஷ்டிக்கப்பட்ட கதைகள் கூட்டாக இணைந்து, நம்மை ஆட்சிபுரிகின்றன. இதில் கட்சிசார்பும் ஆளுமைசார்பும் தனிநபர் அபிமானமும் தலைதூக்கிக் கலைஞனை மழுங்கடிக்கக் கூடாது.

இலக்கிய நிகழ்வுகள்அதிகாரம்நாளையும் நாளையேசீர்மை இதழ்ஆய்வுகருத்தரங்குகள்தாரா கேம்பெல்இலக்கிய அறிமுகம்நகர மயமாக்கம்சுஜித் லெனின்ஒரு துளி கருணைகுறிகேட்டல்மண்வாசனை கதைகள்ரூமி‘ம.கேசவன்தமிழக அரசியல்கருத்தரங்கங்கள்பெருங்கொங்கை பூத்தாள்மழை ஓய்ந்த சாலையில்போர்நேர்காணல்எழுத்தாளரின் மரணம்புதிய வருகைஏ ஜி கௌதம்பின்னவீனத்துவம்கடைசி வெடிச்சத்தம்வேறொரு மழைஅலர் பதிப்பகம்நான் ஏன் பதிப்பிக்கிறேன்நிலமெங்கும் பூத்த முகம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!