சீர்மை - 02

செப்டம்பர் - டிசம்பர் 2026

ஜார்ஜ் ஜோசப்
02 Sep 2026
தலையங்கம் இலக்கியம், அரசியல், சமூகம்

ஃபேன்சி அவதாரங்கள்

ஜார்ஜ் ஜோசப் 02 Sep 2026

இப்பெரும் காலவெளியில் வெவ்வேறு தருணங்களில் சிருஷ்டிக்கப்பட்ட கதைகள் கூட்டாக இணைந்து, நம்மை ஆட்சிபுரிகின்றன. இதில் கட்சிசார்பும் ஆளுமைசார்பும் தனிநபர் அபிமானமும் தலைதூக்கிக் கலைஞனை மழுங்கடிக்கக் கூடாது.

கட்டுரை ஆய்வு

ரீல்ஸில் பெண்ணுடல்

ஞா. குருசாமி 02 Sep 2026

சமூக வலைத்தளங்களில் பெண்கள் தங்கள் கணக்கைக் கையாளும் விதத்தின் பின்னுள்ள கலாச்சார அரசியல் மாற்றத்தை இக்கட்டுரை அலசுகிறது

சிறுகதை இலக்கியம்

கைரேகை

தொ. பத்தினாதன் 02 Sep 2026

அழும் குழந்தையை எப்படி சமாதானப்படுத்துகிறார்கள் என்பதை நேரடியாகப் பார்ப்பதற்கான சூழல்கூட என்னைச் சுற்றி இருந்ததில்லை. இவர்களுக்கு அவ்வளவு தைரியமா, அல்லது வேறு வழியில்லாமலா என்னிடம் அழும் குழந்தையைக் கொடுத்தார்கள்.

கட்டுரை அரசியல்

அழகென்று சொல்லுக்கு...

ர. முகமது இல்யாஸ் 02 Sep 2026

முருகனின் வேல் பெரும்பாலும் பாதுகாப்பு என்பதன் பொருளில் இருந்து நகர்ந்து வன்முறையின் சின்னமாக மாறுவது, சிக்கலான எதிர்காலத்தின் அறிகுறி.

நேர்காணல் பதிப்பு

நான் ஏன் பதிப்பிக்கிறேன்? - 02

கண்ணன் பெருமாள் முருகன் 02 Sep 2026

ஒரு பதிப்பகத்திற்கு அவசியமான சூழல் என்பது கருத்துச் சுதந்திரமும் சகிப்புத்தன்மையும் பொதுப்பண்பாட்டில் இரண்டறக் கலந்திருக்கும் நிலைதான். தமிழகத்தில் அது இல்லை.

கட்டுரை ஆய்வு

திக்கு தெரியாத வெளி

ஒட்டக்கூத்தன் 02 Sep 2026

கதைகளிலோ கவிதைகளிலோ நடத்த என்ன இருக்கிறது? மாணவர்களே படித்துக்கொள்ள வேண்டியதுதான் என்று நினைக்கக்கூடிய பேராசிரியர்களே பெரும்பகுதி.

நாவல் தொடர் இலக்கியம்

அச்சத்தின் வரைபடம் (நாவல்)

அரிசங்கர் 02 Sep 2026

நான் மறக்க நினைக்கும், ஆனால் ஒருபோதும் என்னால் மறக்க முடியாத ஒரு உருவம். அதன் உடலில் பல வெட்டுக்கள் உண்டு. அரிவாளால் வெட்டப்பட்ட வெட்டுக்கள். அதில் எப்போதும் ரத்தம் வடிந்துகொண்டேயிருக்கும்.

சிறுகதை இலக்கியம்

இந்த வாழ்க்கை ஒரு ங்கோத்தா

கார்த்திகைப் பாண்டியன் 02 Sep 2026

முழுதும் நஞ்சூட்டப்பட்டு விட்ட மனங்களுக்கு மத்தியில் வற்றிப்போன ஒரு நதிக்கரை நகரத்தில் என்னுடைய நம்பிக்கைகள் யாவையும் தொலைத்து வெற்றுக்கூடாக நடமாடுகிறேன்

கட்டுரை பயணம்

ஹம்பிப் பயணம்

சிறகன் 02 Sep 2026

ஒரு பயணி என்பவன் யார்? இடமோ வழியோ ஊரோ மக்களோ வரலாறோ எல்லாவற்றையும் உள்வாங்கி சுதந்திரக் காற்றை சுவாசிக்கும், வானத்தைத் தனதாக்கிக் கொள்ளும் ஒரு பறவையைப் போல உணர்பவன்தானே.

கட்டுரை பண்பாடு

பண்பாடு - பிடிபடாத ஒன்றின் நினைவியல்

டி. தருமராஜ் 02 Sep 2026

மொழி பண்பாட்டின் கண்ணாடி அல்ல; பண்பாட்டைப் புலப்படுத்தும் ஒரு வகைப்பாட்டு கருவி என்றே சொல்ல வேண்டும்.

சிறுகதை இலக்கியம்

நாய்க்காரன்

க. மூர்த்தி 02 Sep 2026

குன்றுமலை, துளுக்க மண்டபம் என எந்த வித்தியாசமும் அவனுக்கு கிடையாது. இரண்டு இடத்திலும் படுத்துக் கொள்வான். மண்டபத்தில் ஆடு, கோழி என பலி கொடுக்கப்பட்டிருக்கும்.

சிறுகதை இலக்கியம்

ஒரு குழந்தையின் இரகசியம்

ஃபௌத் அல்-திக்கிரிலி தி. மரிய தனராஜ் 02 Sep 2026

பல சிடுக்குகள் நிறைந்த இக்கதை, கதை எழுதவும் கற்றுத் தருகிறது

கட்டுரை இலக்கியம், ஸுஃபித்துவம், ஆன்மீகம்

இத்ரீஸ் ஷாவும் ஓஷோவும்

ரமீஸ் பிலாலி 02 Sep 2026

ஒரு மனிதன், இத்ரீஸ் ஷாஹ். நான் அவரின் நூல்களில் ஏதேனும் ஒன்றை மட்டும் குறிப்பிட்டுச் சொல்ல மாட்டேன், ஏனெனில் அவை அனைத்துமே அழகானவை.

சிறுகதை இலக்கியம்

கல்லில் கண்ட கனவு

யான் ஃபோஸே மோகன ரவிச்சந்திரன் 02 Sep 2026

ஏதோ ஒரு அற்புதமான திறமையான கற்சித்தர் அவற்றை ஒன்றாக இணைத்தது போல, நிலச்சரிவுக்குப் பிறகும் அவை அப்படித்தான் கிடந்தன.

கட்டுரை நூல் மதிப்புரை

வீடு, வீதி, வியக்தி

பழ. அதியமான் 02 Sep 2026

இந்தியாவிற்கு வந்து திரும்பிய துருக்கியப் பெண்மணியான ஹாலித் எடிப் எழுதிய இந்த நூல் இந்தியாவைப் பற்றிய நேர்மறைச் சித்திரமாகவே அமைந்துள்ளது

கட்டுரை ஆய்வு

பல திசை ஊடும் சல்லிவேர்

றாம் சந்தோஷ் வடார்க்காடு 02 Sep 2026

சாதியைப் பற்றிய எழுத்தாக இல்லாமல் சாதிகளைப் பற்றிய எழுத்தாக அமைந்தால்தான் கிராமம் பற்றிய முழுச்சித்திரம் கிடைக்கும்.

கட்டுரை கவிதையியல்

நிலையற்றுப் பறத்தல்

ஞா. தியாகராஜன் 02 Sep 2026

முற்றும் அறிந்திருத்தலே கவிஞனின் தகுதி என்ற தவறான சித்தரிப்பு தமிழ்ச் சூழலில் எப்படியோ புரையோடியிருக்கிறது.

சிறுகதை நடப்பியல்

மலைச்சாமியின் ஈமச்சடங்கு

சிபி சரவணன் 02 Sep 2026

வாஜ்பாய் தடித்த உருவம், எப்போதும் வெள்ளைச் சட்டை, காவி வேட்டிதான் கட்டி இருப்பார். வாஜ்பாய்க்கு இந்த ஊர்க்கார்கள் மீதெல்லாம் அவ்வளவு கரிசனை எல்லாம் இல்லை.

கட்டுரை பயணம்

புத்தகக் கிராமம்

சாளை பஷீர் 02 Sep 2026

புத்தகக்கூடு என்பது பெரும்குளம் கிராமத்தின் பெருமைமிக்க முக அடையாளமாகவே மாறிவிட்டது. அதைத் தக்க வைக்கவும் அவர்கள் விரும்புகிறார்கள் என்பது நல்ல அறிகுறிதான்.

கட்டுரை நூல் மதிப்புரை

முரண்களின் வழியே மனிதனை நோக்கி

இப்ராஹிம் 02 Sep 2026

இவான் மனித மனத்தின் நுண்ணிய அசைவுகளை எழுதி அசாதாரணமான தருணங்களைத் தேடிச் செல்கிறார்

கட்டுரை அரசியல், திரைப்படம், சமூகம்

கொண்டாட்டத்தின் வழி உருப்பெறும் சாதிய மனம்

சந்துரு மாயவன் 02 Sep 2026

ஒரு படம் குறித்துப் பெருந்திரள் மக்களின் ஏற்பு அல்லது மறுப்பு எதன் அடிப்படையிலானது? அதனுள் தூலமாகத் தெரியும் பருப்பொருள் என்ன?

சிறுகதை இலக்கியம்

மருந்து

சரண்குமார் 02 Sep 2026

வெந்நீரில் வாட்டிய இலையையும் அதனுடன் வேறேதோ இலையையும் சேர்த்து அங்கிருந்த அம்மியில் அரைத்தார் கிழவர். வயதின் மூப்பால் ஒவ்வொரு அரைப்பிற்கும் மூச்சு வாங்கியது.

கட்டுரை நூல் மதிப்புரை

மலரினும் மெல்லியது ஆன்மீகம்

கிருஷ்ணமூர்த்தி 02 Sep 2026

கிறித்துவம் துறவை முதன்மைப்படுத்துகிறது. காதலையும் காமத்தையும் பாவச் செயலாகக் கருதுகிறது.

காஃப்காவின் காதுகள்சீர்மை இதழ்சதுக்கம்அநித்யம்அசகவதாளம்தமிழக அரசியல்இலக்கிய விமர்சனம்ரூமி‘விஜய்சூஃபி இசைதிருச்சி வாழ்க்கைபிப்ரவரி தினம்வாசகர் கூட்டம்தாரகன்குறிகேட்டல்கோ கமலக்கண்ணன் கவிதைகள்விமர்சனம்ரோலாண்ட் பார்த்கவிதையியல்இக்பால்ஆலடியான்தலித் இலக்கியம்இலக்கிய அறிமுகம்காலச்சுவடுசிறுகதைத் தொகுதிநேர்காணல்நகர மயமாக்கம்ஈழம்ரமீஸ் பிலாலிஇலக்கியம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!